4 lakh seedbots

img

4 லட்சம் விதைப்பந்துகள்

புவிவெப்பமயமாத லைத் தடுக்க கரூரைச் சேர்ந்த சிறுமி ஒருவர் கன்னியாகுமரி டு காஷ்மீர் வரை 8,000 கிலோமீட்டர் பயணித்து,4 லட்சம் விதைப்பந்துகளைத் தூவஇருக்கிறார். தனது இயற்கை குறித்தான பல்வேறு முயற்சிகளைப் பாராட்டி தமிழக முதல்வர் கொடுத்த ஒரு லட்சம், மேற்கொண்டு மூன்றரை லட்சம் செலவு செய்து, இந்த அசத்தல் முயற்சியை எடுக்க இருக்கிறார்.